இன்று நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகத்தின் போது 108 வலம்புரி சங்குகளால் சங்காபிசேகம் நடைபெற்று அம்பாள் வீதியுலா வரும் காட்சி.

ஒளிப்படங்கள் : நயினை. எம்.குமரன்