நயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளி மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு மிகவும் சவாலாக இருந்த கல்விக் கூடத்தை, அமரர்கள் கதிரன் -கந்தையா, சின்னத்தங்கச்சி அவர்களின் பிள்ளைகள் தமது தாய் மண்ணின் மீது கொண்ட பற்று காரணமாகவும், தம் தாய் தந்தையினர் கண்ட கனவினையும் பூர்த்தி செய்து மழலைகளின் கல்வி வாழ்வில் ஒளியேற்றி நிறைவு கண்டுள்ளனர்.
நிகழ்வுகளின் பதிவுகள் : எம்.குமரன்
எம்மையும் உங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள்