அருள்மிகு நயினாதீவு ஶ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ நிகழ்வின் ஆரம்ப நிகழ்வான கொடியேற்ற நிகழ்வு இன்று ஆரம்பமாகி தொடர்ந்து பதினைந்து தினங்கள் மகோற்சவ நிகழ்வுகள் இடம்பெறும்.