சப்ததீவுகளின் ஒன்றாக விளங்கும் நயினாதீவின் தென்பால் மலையடி வாரத்தில் வந்தமர்ந்து அடியவர்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா” 17.11.2017 முதல் ஆரம்பமாகி 15.01.2018 வரை நடைபெறும்.
நிகழும் மங்கலகரமான ஏவிளம்பி வருஷம் கார்த்திகை மாதம் 01 நாள் (17 11.2017) வெள்ளிக்கிழமை காலை .8 மணிமுதல் கன்னிமூல மஹா கணபதி ஹோமமும் ஐயனுக்கு 108 சங்காபிஷேகம் விசேட பூசை நடைபெற்று சாமிமார்களுக்கு விரத முத்தி மாலை அணிவிக்கப்பட்ட நிகழ்வின் பதிவுகள்.
பதிவுகள் : நயினை எம். குமரன்