நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் அமரர்கள். முத்தையா சிவக்கொழுந்து அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட திருக்கேணி 26.05.2015 அன்று அம்பாளுக்கு [108] அஷ்ரோத்திர சங்காபிஷேகத்துடன் வைபவரீதியாக திறந்து வைத்து, ஆலய பரிபாலன சபையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

[நிகழ்வுகளின் பதிவுகள் மார்க்கண்டு செந்தில்குமரன் ]