நயினாதீவு அருள்மிகு  ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய சார்வ வருட உயர் திருவிழா 18.02.2021 அன்று “கிரியாகல்பநிதி”  சிவஶ்ரீ  சச்சிதானந்த சர்வேஸ்வரக் குருக்கள் தலமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி  25.02.2021 சப்பறத் திருவிழாவும் 26.02.2021 தேர்த் திருவிழாவும் 27.02.2021 கொடியிறக்கத்துடன் இனிதே நிறைவுபெற உள்ளது.