நயினாதீவு மலையடி அருள்மிகு ஐயப்பன் ஆலயத்தில் பாலஸ்தாபனத்தின் முதல் கட்டுமான பணிகளின் ஆரம்ப நிகழ்வாக ஐயப்பன் ஆலயத்தில் 18 படி  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஏப்ரல் 27, 2013 அன்று இடம்பெற்றது.