புகைப்படங்கள்

மஹோற்சவ விஞ்ஞாபனம் 2014

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலய 2014 ஆம் ஆண்டுக்கான திருவிழாக் கால புகைப்பட தொகுப்பு

நயினாதீவு

கடலால் சூழப்பட்ட அழகிய நயினாதீவின் புகைப்படங்கள்

நயினை நாகபூசணி அம்மன் கோயில்

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் அழகிய புகைப்படங்கள்

செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர்

நயினாதீவு 7 ஆம், வட்டாரத்தில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக காணப்படுகின்ற செம்மணத்தம்புலம் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலயத்தின் அழகிய தோற்றங்கள்.

வீரபத்திரசுவாமி ஆலயம்

நயினாதீவு நான்காம் வட்டாரத்திலுள்ள தம்பகைப்பதியில் கிழக்கு நோக்கிய வாயிலையுடையதாக ஸ்ரீ பத்திரகாளி உடனுறை வீரபத்திரசுவாமி ஆலயத்தின் அழகிய தோற்றங்கள்

திருவிழா கால புகைப்பட தொகுப்பு 2013

நாகபூஷணி அம்மன் 2013 ஆம் ஆண்டுக்கான திருவிழாக் கால புகைப்பட தொகுப்பு

நாகதீப விகாரை

நாகதீப விகாரையின் அழகிய தோற்றங்கள்