நயினாதீவு கனேடிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்பில் உருவாக்கப்பட்ட நயினாதீவு மணிபல்லவ கலாமன்றத்தின் ஒப்பனை அறை திறப்பு விழா 25.06.2013 (செவ்வாய்க் கிழமை ) அன்று தலைவர் திரு.க. குலசிங்கம் மற்றும் செயலாளர் திரு கா. ந. ஜெயசிவதாசன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.

class="aligncenter size-full wp-image-350" alt="room" src="http://nainathivu.com/wp-content/uploads/2013/06/room.jpg" width="371" height="587" />