நயினை நிகழ்வுகள் | Nainathivu | நயினாதீவு

நயினை நிகழ்வுகள்

நயினை நாகபூசணி அம்மனின் திருவிழாவில் ஊரவர்கள் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்தத் திருவிழாவை நயினாதீவில் உள்ள 30 அடியவர்களுடன் மட்டும் நடாத்துவதற்கு அனுமதி ...

மேலும் →

நயினாதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரப்பெருமானின் வருடாந்த மகோற்சவம்

நயினாதீவு அருள்மிகு  ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஶ்ரீ வீரபத்திரசுவாமி ஆலய வருடாந்த உயர் திருவிழா 20-02-2018 அன்று கொடியேற்றத்துடன் ...

மேலும் →

ஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த “மகரஜோதி பெருவிழா

சப்ததீவுகளின் ஒன்றாக விளங்கும் நயினாதீவின் தென்பால் மலையடி வாரத்தில் வந்தமர்ந்து அடியவர்கு அருள்பாலிக்கும் ஸ்ரீ சபரீச ஐயப்பன் ஆலய வருடாந்த "மகரஜோதி ...

மேலும் →

நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகம்

இன்று நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வைகாசி விசாகத்தின் போது 108 வலம்புரி சங்குகளால் சங்காபிசேகம் நடைபெற்று ...

மேலும் →

தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழா

நயினாதீவு தில்லை வெளி ஸ்ரீ பிடாரி அம்பாளின் வேள்வித்திருவிழாவிற்கான  கும்பஸ்தானம் மிக பக்திப் பரவசத்துடன் 02.06.2017 அன்று ஆரம்பமாகியது

மேலும் →

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2017

அம்பிகை அடியார்களே! ஆழ்கடலின் நடுவினிலே அலைகள் சாமரை வீசி மந்திரம் ஒலிக்க நயினாதீவில் ஐந்து தலை நாகத்தின் வண்ணக் குடையின் கீழ் ...

மேலும் →

நயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளிக்கு புதிய கட்டிடம்.

நயினாதீவு ஸ்ரீ அம்பிகா முன் பள்ளி மாணவர்களின் கல்வி செயற்பாட்டிற்கு மிகவும் சவாலாக இருந்த கல்விக் கூடத்தை, அமரர்கள் கதிரன் ...

மேலும் →

ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஷண்டி ஹோமம்.

உலக குழந்தைகளின் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டியும் கல்வி செல்வம் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறவும் நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஷண்டி ஹோமம் நயினை கைலாச நாதக்குருக்களின் அருளாசியுடன் நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பரம்பரைக் குருமணி கைலாசநாத வாமதேவக்குருக்களின் தலைமையில் கைலாசவிஜய் குருக்களின் உபயமாக இடம்பெற்ற இவ் மஹா ஷண்டி ஹோம நிகழ்வுகளில் ஆலய பரம்பரைக்குருமணிகள் இலங்கை, இந்திய ...

மேலும் →

நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி

நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் நேற்றைய தினம் மஹா சிவராத்திரி அபிசேக ஆராதனைகளும், இன்றைய தினம் அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் தீர்த்தமாடும் நிகழ்வும்.

மேலும் →

நயினாதீவு மலையடிசபரி ஐயப்பன் ஆலய ஐயப்ப விரத ஆரம்ப நிகழ்வுகள்

நயினாதீவு மலையடி வாரத்தில் வீற்றிருந்து அருள் மழை சொரியும் சபரி ஐயப்பன் ஆலயத்தில் இடம்பெற்ற ஐயப்ப விரத ஆரம்ப நிகழ்வுகள். நிகழ்வின் பதிவுகள் :எம்.குமரன்

மேலும் →

நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சூர சம்ஹாரம்

நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற சூர சம்ஹாரம் நிகழ்வின் பதிவுகள். நிகழ்வின் பதிவுகள் : எம்.குமரன்.

மேலும் →

புதிய விகாரை திறப்புவிழா

நயினாதீவின் நாகவிகாரை விகாராதிபதி அதிவணக்கத்துக்குரிய நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் அவர்களின் தலைமையில் நயினாதீவின் பழைமை வாய்ந்த ராஜமகா விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய விகாரை திறப்புவிழாவும் , கலசங்கள் மற்றும் ஆசனங்கள் தாங்கிய ஊர்திகள் நயினாதீவின் வீதிவழியே ஊர்வலமாக நடனங்கள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் செல்வதையும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அமைச்சர்கள் முப்படை தளபதிகள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த பிக்குமார்களையும் படங்களில் காணலாம். ...

மேலும் →

மகோற்சவ பெருவிழா 2015

கொடியேற்ற நிகழ்வு : பகல் முதல் நாள் நிகழ்வு :இரவு இரண்டாம் நாள் நிகழ்வு :பகல் இரண்டாம் நாள் நிகழ்வு :இரவு மூன்றாம் நாள் நிகழ்வு :பகல் மூன்றாம் நாள் நிகழ்வு :இரவு நான்காம் நாள் நிகழ்வு : பகல் ஐந்தாம் நாள் நிகழ்வு : பகல் ஐந்தாம் நாள் நிகழ்வு : இரவு ஆறாம் நாள்  நிகழ்வு : பகல் ஆறாம் நாள் பகல் நிகழ்வு :இரவு ஏழாம் நாள்  நிகழ்வு : பகல் ஏழாம் நாள்  நிகழ்வு :இரவு எட்டாம் நாள்  நிகழ்வு : பகல் எட்டாம் நாள்  நிகழ்வு : இரவு ஒன்பதாம் நாள்  நிகழ்வு : பகல் ஒன்பதாம் நாள்  நிகழ்வு : இரவு

மேலும் →

தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலய திருக்கேணி

நயினாதீவு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் ஆலயத்தில் அமரர்கள். முத்தையா சிவக்கொழுந்து அவர்களின் ஞாபகார்த்தமாக அவர்களின் குடும்பத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட திருக்கேணி 26.05.2015 அன்று அம்பாளுக்கு அஷ்ரோத்திர சங்காபிஷேகத்துடன் வைபவரீதியாக திறந்து வைத்து, ஆலய பரிபாலன சபையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.  

மேலும் →

நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 2015

நயினாதீவு செம்மனத்தம்புலம் அருள் மிகு வீரகத்தி விநாயகர் ஆலய மகோற்சவம் 05/04/2015 (ஞாயிற்றுகிழமை) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14ம் திகதி தேர் திருவிழாவும் 15ம் திகதி தீர்த்த திருவிழாவுடனும் நிறைவுபெறும்.

மேலும் →