நூல்கள்

மகா சக்தி மகத்துவ மலர்

வெளியிட்டவர்: நயினாதீவு ஶ்ரீ நாகபபூஷணி அம்மன் ஆலயம்
விடயம்: மகா கும்பாபிஷேக சிறப்பு மலர்
வருடம்: 1998

நயினை முருகன் பிள்ளைத் தமிழ்

ஆக்கம்: பண்டிதர். சு. சி. கதிரவேலு
பதிப்பகம்: விபுலானந்த அச்சகம், யாழ்ப்பாணம்
வருடம்: 1976

நாகேஸ்வரி அருளமுதம்

வெளியிட்டவர்: நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயம்
விடயம்: கும்பாபிஷேக மலர்
வருடம்: 2012

நயினை நாகேஸ்வரி

வெளியிட்டவர்: குல. சபாநாதன்
வருடம்: 1962

நயினை மான்மியம்

வெளியிட்டவர்: நயினை – நல்லூர்  சரவணமுத்து செல்வத்துரை
பதிப்பகம்: நயினை நல்லை பதிப்பகம்
வருடம்: 2014