நயினாதீவின் நாகவிகாரை விகாராதிபதி அதிவணக்கத்துக்குரிய நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் அவர்களின் தலைமையில் நயினாதீவின் பழைமை வாய்ந்த ராஜமகா விகாரை வளாகத்தில் அமைக்கப்பட்ட புதிய விகாரை திறப்புவிழாவும் , கலசங்கள் மற்றும் ஆசனங்கள் தாங்கிய ஊர்திகள் நயினாதீவின் வீதிவழியே ஊர்வலமாக நடனங்கள் மற்றும் கலை நிகழ்வுகளுடன் செல்வதையும் நிகழ்வில் கலந்து சிறப்பித்த அமைச்சர்கள் முப்படை தளபதிகள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வருகை தந்த பிக்குமார்களையும் படங்களில் காணலாம். நிகழ்வின் பதிவுகள்: நயினாதீவில் இருந்து எம்.குமரன்