மஹோற்சவ விஞ்ஞாபனம் 2015 - நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில் | Nainathivu | நயினாதீவு

மஹோற்சவ விஞ்ஞாபனம் 2015 – நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவில்

வரலாற்றுச் சிறப்பு மிகு நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவ விஞ்ஞாபன திருவிழா எதிர்வரும் [17.06.2015] கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 தினங்கள் நடைபெறும்.