உலக குழந்தைகளின் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டியும் கல்வி செல்வம் அனைத்தும் தங்கு தடையின்றி கிடைக்கப் பெறவும் நயினாதீவு அருள் மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஷண்டி ஹோமம் நயினை கைலாச நாதக்குருக்களின் அருளாசியுடன் நயினை நாகபூசணி அம்பாள் ஆலய பரம்பரைக் குருமணி கைலாசநாத வாமதேவக்குருக்களின் தலைமையில் கைலாசவிஜய் குருக்களின் உபயமாக இடம்பெற்ற இவ் மஹா ஷண்டி ஹோம நிகழ்வுகளில் ஆலய பரம்பரைக்குருமணிகள் இலங்கை, இந்திய குருமணிகள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வுகளை சிறப்பித்தனர்.

நிகழ்வின் பதிவுகள்.